கண்கள் துடிப்பின் பலன்கள்!
கண்கள் துடிப்பின் பலன்கள்!

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.
ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. கண் துடிப்பது எதனால் ஏற்படுகிறது?
உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இதற்கு மருத்துவத்தில் 'வுஐஊ" எனக் கூறுவார்கள்.
கண்கள் துடிப்பதன் பலன்கள் :
வலது புருவம் - பணவரவு.
இடது புருவம் - குழந்தை பிறப்பு, கவலை.
புருவ மத்தி - பிரியமானவருடன் இருத்தல்.
கண் நடுபாகம் - மனைவியை பிரிந்திருத்தல்.
வலது கண் - நினைத்தது நடக்கும்.
இடது கண் - மனைவியை பிரிந்திருத்தல், கவலை.

வலதுகண் இமை - சந்தோஷமான செய்தி வரும்.
இடது கண் இமை - கவலை.
வலது கண் கீழ் பாகம் - பழி சுமக்க நேரிடும்.
இடது கண் கீழ் பாகம் - செலவு.
எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.
ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. கண் துடிப்பது எதனால் ஏற்படுகிறது?
உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இதற்கு மருத்துவத்தில் 'வுஐஊ" எனக் கூறுவார்கள்.கண்கள் துடிப்பதன் பலன்கள் :
வலது புருவம் - பணவரவு.
இடது புருவம் - குழந்தை பிறப்பு, கவலை.
புருவ மத்தி - பிரியமானவருடன் இருத்தல்.
கண் நடுபாகம் - மனைவியை பிரிந்திருத்தல்.
வலது கண் - நினைத்தது நடக்கும்.
இடது கண் - மனைவியை பிரிந்திருத்தல், கவலை.
இடது கண் இமை - கவலை.
வலது கண் கீழ் பாகம் - பழி சுமக்க நேரிடும்.
இடது கண் கீழ் பாகம் - செலவு.
Comments
Post a Comment